இதுக்கே இப்படி சொன்னா எப்படி?
இந்த கலவர அரசால் நாட்டை திறன்பட முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல இயலாது.
3லட்சம் கோடி என்பது நாட்டின் இரண்டு முன்றாண்டுகால பட்ஜெட்டுக்கு போதுமானது
பங்கு சந்தை சரிவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும் மிகப்பெரும் காரணம்
அதற்கு திறனற்ற ஆட்சியாளர்களே பொறுப்பு.
இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலகநாடுகள் பொறாமை கொள்கிறது என்பது இதுதானா மிஸ்டர் ........?