நபிகள் நாயகத்திற்கு ஒப்பாக ஜெயலலிதாவா ?
கொந்தளித்த முஸ்லிம்கள், பணிந்த அதிமுக.
திருச்சி மணப்பாறை அருகே முஸ்லீம்கள் தங்களின் உயிரினும் மேலாய் மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு ப்ளக்ஸ் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே இந்நிகழ்வு பெரும் அதிருப்தியை உண்டாக்கியுது.
எனவே அந்த ப்ளக்சை நீக்க வலியுருத்தி #SDPI சார்பாக ஆர்பாட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் அந்த ப்ளக்ஸ் நீக்கப்பட்டுளது.

