ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

போலி வழக்கை கண்டித்து

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் அவர்கள் மீது போலி வழக்கு போட்டு,சிறை சாலைக்குள் தள்ளிய பட்டுக்கோட்டை ASP மற்றும் SI மதன் குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி
சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ.இத்ரிஸ் தலைமையில் ,மாநில தேர்தல் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.
இப் போலி வழக்கை கண்டித்து, தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா,பொறுத்திருந்து பார்ப்போம்.