புதன், 6 ஏப்ரல், 2016

சமூக விரோதிகளை குண்டர்சட்டத்தில் கைது செய்!!!

கடும்‬ கண்டனம் .வன்மையாக கண்டிக்கிறோம் .. தமிழக அரசே நடவடிக்கை எடு …சமூக விரோதிகளை குண்டர்சட்டத்தில் கைது செய்!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரதிற்கு அருகாமையில் உள்ள துளசியாபுரத்தில் ஆடு போட்டுகொண்டிருந்த
முதுகுளத்தூர் தாலுகா மேல செல்வனுர்ரை சேர்ந்த முத்துசெல்வம் யாதவ் என்பவருடைய 80 க்கும் மேற்பட்ட ஆடுகளை கிடைக்குள் வைத்தே தீ வைத்து எரித்து நாசப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்..
தமிழக அரசே நடவடிக்கை எடு ..
12933090_841909969270556_6856744707697234007_nபாதிக்கபட்டு தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் திரு .முத்து செல்வம் யாதவ் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் நிதி வழங்கி உத்திரவிட வேண்டும் ……
இங்ஙனம்.
மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை
இராமநாதபுரம் மாவட்டம்.

Related Posts: