சனி, 2 ஜூலை, 2016

காவித்தீவிரம் இந்தியாவை பேரழிவிற்குள்ளாக்கும்....."

.இஸ்லாமிய தீவிரவாத்தைவிட - மாவோயிஸ்ட் தீவாரவாதத்தை விட -
நக்சலைட் தீவிரவாதத்தை விட -
காவித்தீவிரம் இந்தியாவை பேரழிவிற்குள்ளாக்கும்....."
# ப.சிதம்பரம் அவர்கள் 2013-ஆம் வருடம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபொழுது ஆவண ஆதாரங்களை அடிப்படையாகக் காண்பித்து ஊடகங்களில் அறிவித்தது.