நம் முன்னோர்கள் ஆப்பிள் சாப்பிட்டத்தில்லை,ஆரஞ்சு சாப்பிட்டதில்லை,காம்பாளான்,பூஸ்ட் குடித்தத்தில்லை இன்று போல் அன்று மருத்துவவசதியும் இல்லை ஆனாலும் அவர்கள் 80,90,100 வயதுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் எப்படி?ஏன் என்றால் அவர்கள் செயற்கை உரங்கள்,பூச்சிகொல்லிகள் பயன்படுத்தாத காய்கறிகளை,உணவுப் பொருட்களை உண்டு வந்தார்கள்.
ஆனால் நாம் இன்று நஞ்சைத்தான் நாம் தினமும் உண்கிறோம்!நஞ்சை உண்டுவிட்டு ஆரோக்கியம் கெட்டு விட்டதே என்று புலம்பி என்ன பயன்?சரி இனியாவது இயற்கை உணவுப் பொருளுக்கு மாறுங்கள்.செயற்கை உரங்கள்,பூச்சிகொல்லிகள் இடாமல் இயற்கை முறையில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டம் மற்றும் வீட்டின் மாடியில் நீங்களாக
இயற்கையான காய்கறிகளை வளர்த்து உண்ணுங்கள்
100 வருடத்திற்கு மேல் வாழுங்கள்.....
இயற்கையான காய்கறிகளை வளர்த்து உண்ணுங்கள்
100 வருடத்திற்கு மேல் வாழுங்கள்.....
*🌿🌿🌿ஏஞ்சல் இயற்கை மாடித்தோட்டம்🌿🌿🌿*
* நாட்டு விதைகளின் பட்டியல் *
* நாட்டு விதைகளின் பட்டியல் *
*
அரக்கீரை
முலக்கீரை
தண்டங்கீரை பச்சை
தண்டங்கீரை சிவப்பு
புளிச்சங்கீரை பச்சை
புளிச்சங்கீரை சிவப்பு
அகத்திக்கீரை
சிறுகீரை
வெந்தயக்கீரை
மணத்தக்காளி
பாலக்கீரை
பருப்பு கீரை
கொத்தமல்லி கீரை
கீரை வகை *அரக்கீரை
முலக்கீரை
தண்டங்கீரை பச்சை
தண்டங்கீரை சிவப்பு
புளிச்சங்கீரை பச்சை
புளிச்சங்கீரை சிவப்பு
அகத்திக்கீரை
சிறுகீரை
வெந்தயக்கீரை
மணத்தக்காளி
பாலக்கீரை
பருப்பு கீரை
கொத்தமல்லி கீரை
*
காய் விதைகள் *
பீட்டூட்
தக்காளி
வொள்ளை முள்ளங்கி
கத்தரிக்காய்
பச்சை கத்தரிக்காய்
ஊதா கத்தரிக்காய்
வெள்ளை கத்தரிக்காய்
பச்சைமிளகாய்
வொண்டக்காய்
கொத்தவரங்காய்
முட்டை கோஸ்
பூக் கோஸ்
பீன்ஸ்
செடி அவரை
கேரட்
தக்காளி
வொள்ளை முள்ளங்கி
கத்தரிக்காய்
பச்சை கத்தரிக்காய்
ஊதா கத்தரிக்காய்
வெள்ளை கத்தரிக்காய்
பச்சைமிளகாய்
வொண்டக்காய்
கொத்தவரங்காய்
முட்டை கோஸ்
பூக் கோஸ்
பீன்ஸ்
செடி அவரை
கேரட்
*
கொடி வகை *
பரங்கி
நீட்ட சுரைக்காய்
குண்டு சுரைக்காய்
பாகற்காய்
பூசணி
பீர்க்கங்காய்
மதி பாகற்காய்
அவரைக்காய் கொடி
கோழி அவரை
பட்டை அவரை
வொள்ளரி
தமட்டை
புடலங்காய் குட்டை
புடலங்காய் நீட்டை
தர்பூசணி
நீட்ட சுரைக்காய்
குண்டு சுரைக்காய்
பாகற்காய்
பூசணி
பீர்க்கங்காய்
மதி பாகற்காய்
அவரைக்காய் கொடி
கோழி அவரை
பட்டை அவரை
வொள்ளரி
தமட்டை
புடலங்காய் குட்டை
புடலங்காய் நீட்டை
தர்பூசணி
*
மரம் *
பப்பாளி
முருங்கை.
முருங்கை.
*மாடித்தோட்டத்திற்க்கு தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும்.*
*மாடித்தோட்டம் பற்றிய உங்களது சந்தேகங்களும் கேட்கலாம் ....*
*கொரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு அனுப்பப்படும்....*
*நன்றி* �
*நன்றி* �
சுந்தர்.சி
கோயமுத்தூர்
9578419307
(வாட்ஸ்ஆப்)
கோயமுத்தூர்
9578419307
(வாட்ஸ்ஆப்)