ஞாயிறு, 3 ஜூலை, 2016

எமது சகோதரியின் மரணத்திற்கு இதுவரையில் நீதி எங்கே ?

3 ஆண்டுகள் ஆகியும் எமது சகோதரி திருச்சி தவ்பிக் சுல்தானா ( 13 வயது சிறுமை ) கொலை வழக்கில் இது வரை காவல்துறை கொலையாளியை கண்டுபிடிக்காதது ஏன்?
இறந்த தவ்பிக் சுல்தானா சிறுபாண்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையும்,CBI யும் அலட்சியம் காட்டுகிறதா ?
- வேதணைகளுடன்