ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஒட்டப்பட வேண்டிய போஸ்டர் மாதிரி...!

அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்பட வேண்டிய போஸ்டர் மாதிரி...!
காவல் துறையே! கைது செய்..கைது செய்...
சுவாதி கொலை வழக்கில் காவல் துறை மீதும், முஸ்லிம்கள் மீதும், வீண் பழி சுமத்தி மத மோதலை தூண்ட நினைத்த Y.G.மகேந்திரன்.கல்யாணராமன்(bjp) ஆகியோரை காவல் துறையே உடனடியாக கைது செய்.
இவன்
தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்