என்ற அடைமொழிக்கு ஏற்ப செயல்படும் News7 தொலைகாட்சிக்கு நன்றிகள் பல!
ஊடகங்கள் உண்மையை மக்களுக்கு வழங்க வேண்டுமே தவிற வதந்திகளை அல்ல!
வதந்திகளை வதந்தி என வெளியிடும் நற்செயலை செய்வதற்கு முன்வந்துள்ள News7 தொலைகாட்சிக்கு பாராட்டுக்கள்
இனியாவது அனைத்து ஊடகங்களும் இதுபோன்ற உண்மைத் தகவல்களை வழங்கி மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளட்டும்.
