சனி, 9 ஜூலை, 2016

அதானிக்காக அதானிக்காக









அதானிக்காக ஆஸ்திரேலியா
அதானிக்காக நிலக்கரி ஊழல், அதானிக்காக சூரியஒளி மின்சார ஒப்பந்தம், அதானிக்காக வரிவிலக்கு
அதானிக்காக வரிச்சலுகை
அதானிக்காக துறைமுகங்கள், அதானிக்காக ஜெயா விடுதலை, ஜெயாவை வெற்றிபெற வைத்தது.
அதானிக்காக சட்டமீறல்,அதானிக்காக அபராதம் ரத்து, அதானிக்காக அமெரிக்கா பயணம், அதானிக்காக ஆப்ரிக்கா பயணம்.
மோடி குஜராத் முதல்வரான போது 1000கோடியாக இருந்த அதானியின் சொத்துமதிப்பு மோடி முதல்வராக இருந்த 12ஆண்டில் 25000கோடியாக உயர்ந்தது
மாமாப்பய பிரதமரானதும் அதானியின் சொத்துமதிப்பு 1லட்சம் கோடியை கடந்து விட்டது. 2ஆண்டில் தனது அதிகாரத்தை புரோக்கர் வேலைக்குப் பயன்படுத்தி 75000கோடி சொத்துச் சேர்க்க காரணமாக இருந்துள்ளார்
பிரதமாரவதற்கு முன்புவரை மோடியின் உடை, உணவு, தேர்தல், பயணச் செலவு எல்லாம் அதானிப்பணத்தில்தான்
மேலும் இதில் மோடியில் பார்ட்னராக இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.
பினாமி பாசம்,வர்க்கப்பாசம், குஜராத்தி இனப்பாசம், கார்ப்பரேட் பாசம், இதோடு தனது மாமாத்தொழில் திறமையும் சேரும் போது அதானி அம்பானியை தாண்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஊர்சுற்றுவதும்,உலகம் சுற்றுவதும் முதலாளி நாய்களுக்காகத்தான், நாட்டை கூறுபோட்டு விற்பதற்குத்தான்.
அவன் இதை வளர்ச்சி எனச் சொல்லி ஏமாற்றுகிறான்,ஊடகங்களும்,RSS நாய்களும் அதை நம்பச் சொல்லி மோசடி செய்கிறார்கள்.

Related Posts: