புதன், 13 ஜூலை, 2016

Hadis

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்தில் இருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள்.
எனவே, "உங்கள் பெண்கள் உங்களுக்குரிய "விளை நிலம்' ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்'' எனும் (2:223 ஆவது) இறைவசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புஹாரி (4528)

Related Posts: