ஞாயிறு, 17 ஜூலை, 2016

காசுமீர் மக்களின் மீதான இந்திய அரசின் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். : May 17 momement

காசுமீர் மக்களின் மீதான இந்திய அரசின் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடியல் கட்சி இணைந்து நடத்துகிறது. பல்வேறு ஜனநாயக மற்றும் தமிழ்த்தேசிய சக்திகளும் பங்கேற்கிறார்கள்.
வள்ளுவர் கோட்டம், ஜூலை 19, 2016, செவ்வாய், மாலை 4 மணி.
அனைவரும் வாருங்கள்
-----------------------------------------
Protest Against India's Violence on Kashmiris.
- May 17 Movement | Thanthai Periyar Dravidar Kalagam | Tamilar Vidiyal Katchi.
Place: Valluvar Kottam, Chennai, July 19, 2016, Tuesday Evening 4 PM.
--------------------------------------------------
இந்திய அரசே!
காசுமீர் மக்கள் மீதான இனப்படுகொலையை உடனே நிறுத்து.
சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை(AFSPA) நீக்கு.
காசுமீரிலிருந்து 7,00,000 இந்திய ஆயுதப் படைகளை உடனே வெளியேற்று.
சுயநிர்ணய உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மறுக்காதே.
காசுமீர் மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று.
Govt Of India!
Stop Genocide of Kashmiri People.
Repeal AFSPA.
Withdraw 7,00,000 Indian armed forces.
Do not violate Kashmiri's right to self-determination.
Keep the Promise for referendum as ensured by Indian Govt in UN.