வியாழன், 6 அக்டோபர், 2016

*சர்ஜிகல் ஆப்பரேஷன்*

🔴பாக்கிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதிகள் மீது கடந்த சில நாட்கள் முன்பு
*சர்ஜிகல் ஆப்பரேஷன்* என்ற ஒரு ராணுவ தாக்குதல் நடத்தி *30 க்கும் மேற்பட்ட *தீவிரவாதிகளை* *அழித்துவிட்டதாக இந்திய மோடி அரசு தெரிவித்திருந்தது.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔘அப்படிபட்ட எந்த தாக்குதல் சம்பவமும் எங்கள் எல்லைக்குள் நடைபெறவில்லை என்று பாக்கிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்துவந்தது.🔘
🔴 தாக்குதல் நடத்தியற்கான எந்த தடயமும் இல்லையென்று இதனை ஐநா வும் இந்தியாவின் கூற்றை மறுத்துள்ளது.
🔴 தற்போது இது ஒரு மோடியின் நாடகம் என்றும் அப்படி நடத்தியிருந்தால் ஆதாரத்தை வெளியிடவேண்டும் என்றும் இந்திய அரசியல் கட்சிகள் *ஆம் ஆத்மி கேஜ்ரிவாலும்*
*காங்கிரசும்* விமர்சிக்க தொடங்கியுள்ளன.
🔴 மத்திய அரசின்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு தகுந்த பதில் சொல்ல முடியாமல் *விமர்சித்தவர்களை வாய் கூசும் வார்த்தைகளால்* பாஜக வினர் விமர்சிப்பது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴 *தமிழ் தூது* 🔴
வாட்சப் & முகநூல்

Related Posts: