வியாழன், 6 அக்டோபர், 2016

மக்கள் வெள்ளத்தில் கோவை சிறைவாசி ஷஹீத் அப்துல் ஒஜீர் அவர்களின் ஜனஸா



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

19 ஆண்டுகால சிறைவாசி தடா ஒஜிர்

வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்து அரசின் பொது மன்னிப்புக்காக காத்திருந்த நிலையில் தடா ஒஜீர் சிறைச்சாயில் இன்று காலை மாரடைப்பால் மரணம்..

மீதமுள்ள சிறைவாசிகளையும் பிணங்களாகத்தான் பெற்றுக் கொள்ளப்போகிறோமா?

இவரின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லப்போகிறது
படுக்கையில் கிடக்கும் அரசு...

ஒவ்வொரு முஃமினும்
நாளை மறுமையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ரப்புவின் பிடியிலிருந்து தப்பவே முடியாது.

Related Posts: