வியாழன், 6 அக்டோபர், 2016

#இனி_ஒரு_விதி_செய்வோம்!

வாசகர் தகவல்
பாலிமர் தொலைக்காட்சியின் பயங்கரவாதம் குறித்து தற்சமயம் முகநூலிலும் வாட்ஸ் அப் தளங்களிலும் பரவலாக விமர்சிக்கப்படுவதை நாமெல்லாம் அறிவோம். கோவை சசிக்குமார் கொலையை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திருப்பியதில் இந்த பாலிமர் டிவிக்காரனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சசிக்குமாரைக் கொலை செய்தது முகநூல் பயங்கரவாதிகள் என்று இஸ்லாமியர்களின் பெயரைக் குறிப்பிடாமலேயே பல வீடியோக்களை தயார் செய்து ஒளிபரப்பி அதை யூடியூப் தளத்தில் உலவ விட்டு, இப்போது சசிக்குமாரைக் கொன்றது காவி பயங்கரவாதி என்று தெரிந்ததும் அந்த வீடியோக்களை சத்தமில்லாமல் நீக்கி விட்டார்கள்.
இந்த நிலையில் சசிக்குமார் விவகாரங்களை திசை திருப்புவதற்காக கோவையில் சந்தேகத்தின் பெயரில் 4 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட மறுவிநாடி ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது என்று கொஞ்சம் கூட கூசாமல் பாலிமர் மற்றும் தந்தி பயங்கரவாத தொலைக்காட்சிகள் பிளாஸ் நியூஸ் ஓட்டினார்கள்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை என்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் காலையில் அப்பாவி இளைஞர்களை ISIS தீவிரவாதிகள் என்று பரப்பிய அயோக்கிய காவி பயங்கரவாத ஊடகங்களான தந்தி டிவியும் சரி பாலிமர் டிவியும் சரி இதுகுறித்து மறுப்பு வெளியிடவில்லை.
மறுப்பு எதுவும் வெளியிடாமல் கள்ள மவுனம் காத்த காவி அயோக்கிய தொலைக்காட்சிகளின் இழிசெயலைக் கண்டு நொந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டப் பேச்சாளர் சகோ.யூசுப் அவர்கள் பாலிமர் தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கின்றார். 3 தொலைபேசி அழைப்புகள் எவ்விதமான பதிலும் கொடுக்காமல் மவுனம் சாதித்து தொடர்பு துண்டிக்கப்படுகின்றன.
ஆனாலும் விடாமல் தொடர்பு கொண்டு உதவிப் பொருப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியரிடம் பேசுகின்றார். சாதாரணமாக கைது செய்யப்பட்டவுடன் ISIS பயங்கரவாதிகள் என்று ஸ்க்ரோல் பிளாஸ் நியூஸ் ஓட்டினீர்கள் என்று கேட்கும் போது அந்தப் பெண்மணி அப்படியே மழுப்பி ஒரே ஒருமுறைதான் போட்டோம் என்று சொல்கின்றார்.
ஆனால் தொடர்ந்து அரைமணி நேரம் பிளாஸ் நியூஸ் போட்டதைச் சுட்டிக் காட்டியதும் எவ்விதமான பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறார் இவ்வளவு பெரிய ஊடகப் பொருப்பில் உள்ள ஆசிரியர். ஆதாரம் இருந்தால் தாராளமாக வெளியிடுங்கள், நீங்கள் அவர்களை IS தீவிரவாதிகள் என்று சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றார்.
கோவையின் நிலவரம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்போது முஸ்லிம்களும் ஹிந்துக்களும் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள், இப்போதுதான் நாங்கள் கொஞ்சமாவது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறோம், இஸ்லாமியர்களுக்கு வீடுகள் கொடுக்கக்கூடாது என்ற முடிவை இப்போதுதான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றனர் என்று சகோ.யூசுப் சொல்லும் போது நம் இதயத்தில் ஒரு சிறிய வலி ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. அத்தனையும் ரணம்.
அப்படி ஆறாத ரணத்தில் மீண்டும் ISIS பயங்கரவாதிகள் கைது என்று போட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள். ஒற்றன் திரைப்படத்தில் தீவிரவாதிகள் கோவைப் பகுதியில் பாஸ்போர்ட் அடிப்பது போல காட்டியிருப்பார்கள், காவி பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் இணைந்து தயாரித்த துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்லில் முஸ்லிம்கள் இருப்பது போலவும், காவி கைக்கூலி அயோக்கியன் க’மலஹாசன் தயாரித்த விஷரூபம் திரைப்படத்தில் தமிழ்பேசும் பயங்கரவாதி கோவையில் பலநாட்கள் தங்கி இருந்தேன் என்று சொல்வது போலவும் வசனம் வரும்.
ஆக முஸ்லிம்கள் கோவையிலும் சென்னை திருவல்லிக்கேணியிலும் என்னவோ பெரிய அளவில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துவது போலவும், எந்நேரமும் கலவரம் செய்ய தயார் நிலையில் இருப்பது போலவும் ஹிந்துச் சகோதர மக்களின் மனதில் பதியவைக்கும் காவி பயங்கரவாத வேலைகளைச் செய்து வருகின்றனர்.
முதலில் அர்ஜூன், விஜய், கமலஹாசன் போன்ற அயோக்கியர் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வேலையைச் செய்ய இப்போது அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்பட்டு விட்டதால் இப்போது காவி பயங்கரவாதிகளிடம் எச்சிப் பொருக்கி பிச்சை வாங்கும் தினமலர், பாலிமர், தந்தி போன்ற வாலாட்டி நாய்கள் முஸ்லிம் என்றதும் ISIS என பரப்பி மக்களை பயமுறுத்தும் வேலையை செய்து வருகின்றனர்.
ISIS பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய இயக்கம் அல்ல! அது இஸ்ரேலில் இருந்து செயல்படும் ஒரு யூத இயக்கம் என்பதை பலமுறை நிறுபித்தாலும் இந்த ஊடக நாய்கள் அதையே நக்கிக் கொண்டிப்பதைக் காணமுடிகின்றது. இவர்களின் நோக்கம் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரத்தை உண்டாக்கி எந்நேரமும் இரத்தத்தை ஓட்ட வேண்டும் என்பது மட்டும்தான்.
மக்களே! உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் உங்களைப் பார்த்து திருடன் என்று சொல்கின்றான், உங்கள் மனைவியைப் பார்த்து வேசி என்கின்றான். உங்கள் பிள்ளைகளைப் பார்த்து வேசிமக்கள் என்று திட்டுகின்றான். அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
பக்கத்து வீட்டுக்காரனைத் தட்டிக் கேட்பீர்களா கேட்க மாட்டீர்களா? அப்படியானால் இதோ நம் சமூகத்தை தீவிரவாதி என்கின்றான். அப்படியென்றால் இனி நமது நிலை என்ன?
சகோ.யூசுப்பிற்கு வந்த கோபம் நம் அனைவருக்கும் வர வேண்டும். இஸ்லாமியர்களைத் தீவிரவாதி என்கின்றாயா அப்படியானால் அதற்கான ஆதாரத்தைக் கொடு, நாங்களே அவனை தண்டிக்கின்றோம் என்று கேட்டது போல இனி எவனாவது நம்மை ISIS பயங்கரவாதி என்றோ தீவிரவாதி என்றோ கூறினால் அவனைத் தட்டிக் கேட்க வேண்டும்.
மீடியாக்காரன் எழுதினால் அவர்களுக்கு போன் செய்து விளக்கம் கொடு ஆதாரம் கொடு என்று கேட்க வேண்டும். பொறுத்து பொறுத்து நம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக்கியது போதும். இனி எவனாவது இஸ்லாமியர்களுக்கெதிராக அவதூறு பரப்பினால் அவனது சட்டையை உலுக்கி கேட்போம்.
இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! #பேசும்படம்

Related Posts: