சனி, 8 அக்டோபர், 2016

புதிய தலைமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,

புதிய தலைமுறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன், இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான தலாக் பற்றிய விடயத்தை விவாதிப்பதற்கு, மார்க்க அறிவுபெற்ற இஸ்லாமிய அறிஞர் இல்லாது, இந்துத்துவா பாசக பிரநிதியை வைத்துக்கொண்டு நடத்துவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.