திங்கள், 19 டிசம்பர், 2016

5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார்.

துபாயில் கல்வி பயிலும் தமிழக சிறுவன் முஹம்மது ஃபஹீமின் அபார திறமைக்கு பாராட்டு குவிகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவை சேர்ந்த சாஹுல் ஹமீது இவரது மனைவி சமீமா பர்வீன் தம்பதியினரின் மகனாவார்
5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார்.
உலக நாடுகளின் கொடியை அடையாளம் கண்டு அந்த நாடுகளின் பெயரையும் தலைநகரையும் சொல்கிறார்.
ஒரே சமயத்தில் உலகளவில் அந்ததந்த நாடுகளில் கடிகார‌ நேரத்தை துல்லியமாக தெரிவிக்கிறார்.

Related Posts: