சனி, 10 டிசம்பர், 2016

இந்தியா இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டு எடுக்க இந்தயாவில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய பாபரி மஸ்ஜித் மீண்டும் எழுப்ப பட்டாக வேண்டும்

டிசம்பர் 6 அன்று டில்லியில் SDPI கட்சி நடத்திய போராட்டத்திற்கு பிறகு அதன் தேசிய தலைவர் எ. சயீத் மீடியாக்களுக்கு தரும் பேட்டியை தான் படம் விளக்குகிறது
அவர் தமது பேட்டியில்
பாபரி மஸ்ஜித் ஒரு இறை இல்லத்தின் பிரச்சனை மட்டும் அல்ல
அது இந்தியா இழந்து விட்ட நம்பிக்கையை மீட்டு எடுக்கும் பிரச்சனை
உலக அரங்கில் தலை குனிந்த இந்தியாவின்
தலையை நிமிர வைக்கும் பிரச்சனை
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடை பெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டு மேயானால் பாபரி மஸ்ஜித் மீண்டும் எழுப்ப பட்டாக வேண்டும்
இவ்வாறு அவரின் பேட்டி அமைந்திருந்தது.

Related Posts: