
வரும் ஆண்டில் தமிழிலும் நீட் தேர்வு!
மாநில மொழிகளில் தேர்வு... கிராமப்புற மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு இல்லை... அந்தந்த மாநில இடஒதுக்கீடு தொடரும்!
மாநில மொழிகளில் தேர்வு... கிராமப்புற மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடு இல்லை... அந்தந்த மாநில இடஒதுக்கீடு தொடரும்!
மத்திய சுகாதார இணையமைச்சர் அறிவிப்பு!
நீட் தேர்வுக்கான கேள்வியும் பாடத்திட்டமும் CBSE பாடத்திட்டத்தை சார்ந்தே இருக்கும் .ஆகவே மாநில பாடத்திட்டம் (சமச்சீர் கல்வி ) , மற்றும் மெட்ரிக்குலேசன் பாடத்தில் படித்த மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வை எதிர் கொண்டாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகமிக சிரமம் .ஆகவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் , மாநில அரசின் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தயார் செய்யபட்டால் மட்டுமே கிராமப்புற மாணவர்களும் மருத்துவ படிப்பை படிப்பதற்கு ஏதுவாக அமையும்.