செவ்வாய், 6 டிசம்பர், 2016

#கும்பகோணத்தில்_தீவிரவாதிகளின்_வெறிச்செயல்..
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் மக்கள் பலர் தவித்து வருகின்றனர்,, இஸ்லாமிய தீவிரவாதிகள் உணவு பொட்டலங்கள் வழங்கி, பயணிகள் இரவு தங்குவதற்கு பெரிய பள்ளிவாசலில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேருந்து நிலையத்தில் மைக்கில் அறிவிப்பு செய்து வருகிறார்கள்..
மக்கள் தீவிரவாதிகளிடம் தஞ்சம்
இது தாண்டா நாங்க