கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி யில் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கன மழையால் பரங்கிப்பேட்டையில் உள்ள அக்காஷி தைக்கா டெல்லி ஷாப் தர்கா, மூக்கினாங் கிணறு , வாத்தியா பள்ளி, பண்டார சாலை தெரு, கவுஸ் பள்ளி, எஸ் எஸ் நகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது கூரை இடிந்த நிலையில் பல வீடுகள் கடந்த மூன்று நாட்களாக அடுப்பு எரியாத வீடுகள் பல மொத்தத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட குடிசைகள். இதுவரை அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமல் தவிக்கும் மக்கள் நிலைகண்டு 40 செயல் செயல் வீரர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலசெயற்குழு உறுப்பினர் மவ்லவி ஆபிருத்தீன் மன்பயீ தலைமையில் வெல்ல நிவாரணப் பணிகள் நடைபெற்று.
