சனி, 10 டிசம்பர், 2016

மழுப்புகிறது....

அன்று மொரார்ஜி தேசாய் அரசு இதே ரூபாய் தடையை கருப்பு பண ஒழிப்பிற்காக செய்தது. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்து விட்டதாக அந்த அரசே ஒப்புக்கொண்டது...
இன்று மோடி அரசு அதே ரூபாய் தடையை அதே கருப்புப்பண ஒழிப்பிற்காக செய்ததாக கூறியது.
ஆனால் இந்த திட்டம் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளாமல் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கத்தான் இதைச்செய்ததாக கூறி மழுப்புகிறது...