சனி, 10 டிசம்பர், 2016

பொருளாதார கணிப்பு

எந்த ஒரு பொருளுக்கும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் உள்நாட்டு உற்பத்தி குறைகிறது என்று ஒரு அர்த்தம்...
அல்லது,
இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம் அரசு விலை போய்விட்டது என்று ஒரு அர்த்தம்....
கோதுமை இறக்குமதி வரி 10% லிருந்து 0% ஆக குறைப்பு - மோடி அரசு அதிரடி