புதன், 21 டிசம்பர், 2016

வெளுக்கிறது சாயம்...

சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று நம்மை சந்தித்த மாநிலக்கல்லூரி பேராசிரியர் செல்வக்குமார் , புதிய ரூபாய் 500 ஐ காட்டி கடுப்பும் கலகலப்பும் கலந்து வெடித்தார்.
புது 500 தாள் எனக்கு கிடைத்ததும் பிரின்ஸ்பால் பதவி கிடைத்த மாதிரி பேசுனாங்க... இரண்டுநாள்தான் சார் ஆகுது இங்க பாருங்க என்றார்... புதிய 500 தாளில் காந்தி பலமாக பாதிக்கப்பட்டிருந்தார். வண்ணம் இழந்திருந்தார். மறுபக்கத்தில் கோட்சே கண்ணாடி பத்திரமாக இருந்தது.
நடமாடும்போதும் மேற்படியான்களால் காந்திக்கு ஆபத்து..படமான பின்பும் ஆபத்து..
No automatic alt text available.

Related Posts: