இஸ்லாமிய அமைப்புகளின் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் அனைத்தும் ரத்து செய்து சமூக பொறுப்புணர்வை பறைசாற்றுகிறது:"
*******************************************
*******************************************
"காவல்துறை உயர் அதிகாரிகள் இஸ்லாமிய தலைவர்கள் இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தமிழகத்தில் இப்போது உள்ள சூழலில் போராட்டங்களை தவிர்த்து சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட உதவும் மாறு கேட்டு கொண்டு உள்ளனர்"
"காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து உள்ளனர்."
"சென்ற ஆண்டு மழை வெள்ளத்தால் டிசம்பர் ஆறு போராட்டம் நடைபெறவில்லை!"
"இந்த ஆண்டு முதலமைச்சரின் உடல்நல குறைவால் நடைபெறவில்லை!"
"தமிழகமே மிகவும் கவலையோடு இருக்கும் இவ்வேளையில் பொறுப்போடும் பொது நலத்தோடும் நடந்து கொள்வதே சிறப்பு என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்!"
"அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்".