வியாழன், 15 டிசம்பர், 2016

உலக வாழ் அனைத்து முஸ்லீம்களை அன்னிய காபீரின் சூழ்ச்சியில் இருந்து எல்லாம் வல்ல அல்லாஹ பாதுகாப்பானாக

சிரியா , மியான்மார் , பலஸ்தீன், ஈராக், போன்ற நாடுகளில் போர்களால் , தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்தவண்ணம் , அவர்களுக்காக நாம் துஆ செய்ய - கேட்டுக்கொள்கிறோம் .

( போர் மற்றும் ,கலவரத்தின் போது)
துஆ செய்யும் முறை :
அல்லாஹும்ம முன்ஸிலால் கிதாபி, ஸாரி அல் ஹிஸாபி அல்லாஹும்ம  மஹஷிமிழ் அஹ் சப், அல்லாஹும்ம  மஹ்சிம்ஹும் வாசல்சில்ஹும். 

Related Posts: