வியாழன், 15 டிசம்பர், 2016

#இது_ஜெயலலிதா_மகள்_இல்லை


2,3வருடமாக இது ஜெயா மகள் சோபன்பாபுவுக்கும் ஜெயாவுக்கும் பிறந்தவரெனச் சொல்லி ஒரு பெண்ணின் படத்தை வாட்ஸ் அப் குப்பையில் திரும்பத் திரும்பக் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்
அவர் ஜெயா மகளில்லை.
அவரது பெயர் திவ்யா ராமநாதன் வீரராகவன். மலையாளி. சங்கீதக் குடும்பம்.
திருவனந்தபுரத்தில் பிரபலமான மிருதங்க வித்துவான் V பாலாஜோசியின் சகோதரரின் மனைவி.
தற்போது வசிப்பது ஆஸ்திரேலியாவில்
இவர்கள் இந்த போட்டோ பிரச்சனைக்காக முகநூலில் புகார் கொடுத்த போது
"கட்டுக்கதைகள் கொஞ்சநாளில் தானாகவே அடங்கிவிடும்" என பதிலளித்தார்களாம்.
ஆனால், ஜெயா மகள் லண்டனிலிருந்து வரப் போகிறார். சசிக்கலாவுக்கு ஆப்பு வைக்கப் போகிறார் என பல லூசுகள் பதிவிட்டு வருவதை முன்னிட்டு இந்தப் பதிவு.
"உண்மை நடந்து ஊர்வலம் வருவதற்குள்
பொய் ரெக்கை கட்டு பறந்து பத்துமுறை வலம் வந்துவிடும்"
Image may contain: 2 people, people smiling