2016ஆம் ஆண்டிற்கான கூகுள் இணையதளத்தில் அதிக தேடல் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஓவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட நபர்களை வரிசைப்படுத்தி அதை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். இதேபோல் இந்தியாவில் இந்த ஆண்டுக்கான கூகுள் தேடல் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவர்களில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் முதலிடத்தில் உள்ளார், டிரம்பை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டாப் 10 நபர்கள்:
1. டொனால்ட் டிரம்ப்
2. பி.வி.சிந்து
3. சோனம் குப்தா
4. தீபா கர்மாகர்
5. திஷா பதானி
6. ஊர்வசி ரவுதேலா
7. விஜய் மல்லையா
8. பூஜா ஹெக்டே
9. சாக்ஷி மாலிக்
10. அர்னாப் கோஸ்வாமி
2. பி.வி.சிந்து
3. சோனம் குப்தா
4. தீபா கர்மாகர்
5. திஷா பதானி
6. ஊர்வசி ரவுதேலா
7. விஜய் மல்லையா
8. பூஜா ஹெக்டே
9. சாக்ஷி மாலிக்
10. அர்னாப் கோஸ்வாமி
யாஹு தேடலிலும் இந்த ஆண்டு அதிகப்பட்ட விளையாட்டு வீரர்களில் பி.வி. சிந்து முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.