வியாழன், 15 டிசம்பர், 2016

(படிப்பவர்கள் காறித்துப்புவதை தவிர்க்கவும்..)

என்னடா இங்கே நடக்கு?
நவ.8 - டிச.7 வரை தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு மாதத்திற்கு ரிசர்வ் பேங்க் வழங்கிய புதிய கரன்சிகள் 14 ஆயிரம் கோடி..
இவற்றில் ஆக்சிஸ், எச்.டிஎப்சி, ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய மூன்று வங்கிகளுக்கு மட்டும் போன புது கரன்சி 6,100 கோடி ரூபாய். சின்ன குட்டி தனியார்களும் இதில அடக்கம் அதாவது மொத்தத்தில் 44 சதவீதம்..
மீதமுள்ள 7900கோடி ரூபாய்தான் மற்ற வங்கிகளுக்கு..தேசிய வங்கிகள்தான் இவை
தனியாரின் 900 கிளைகளுக்கு 6,100 கோடி..
அரசாங்க வங்கி 9000 கிளைகளுக்கு 7900 கோடி..
அதாவது தனியார் வங்கி ஒருகிளைக்கு தலா 8.7 கோடி
அரசு வங்கி கிளைக்கு வெறும் 86 லட்சம்தான்...
இதை நாம் சொல்லவில்லை..அகில இந்திய வங்கி பணியாளர் சங்கமான AIBEA சொல்கிறது..உபயம் The Hindu டிச.13
(படிப்பவர்கள் காறித்துப்புவதை தவிர்க்கவும்..)

Related Posts: