அதிமுகவில் இருந்து 19 எம் எல் ஏக்கள் திமுக பக்கம் போனால், திமுக ஆட்சியமைக்கும். அதிமுகவில் இருந்து 40 எம் எல் ஏக்கள் பிஜேபி பக்கம் போனால், அதிமுக என்ற ஒரு கட்சியே காணமல் போகும்.
அதனை தடுக்கும் ஒருவேலையைதான் அதிமுக மூத்த நிர்வாகிகள் தற்போது செய்து கொண்டு இருக்கிறர்கள். அதனை கொஞ்சம் "காரம்" தூக்கலாக செய்வதுதான் மக்கள் பார்வையில் வெறுப்பாக தெரிகிறது.
FB Haja deen