வெள்ளி, 9 டிசம்பர், 2016

இந்த அதிகாரதீவிரவாதமே நாட்டின் அதி பயங்கர தீவிரவாதம்..

பாபர்மசூதி இடிப்பு நாளான #டிசம்பர்6 தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என்றால்,
தமிழ்நாடே இருண்ட இந்த 2016 டிசம்பர்6ல் ஒட்டுமொத்த காவல்துறையும் சென்னையை மையம் கொண்ட இவ்வேளையில்,
தமிழகத்தின் பிற பகுதியில் குண்டு வைப்பது எளிமையாயிற்றே..! ஒரு குண்டும் வெடிக்கவில்லையே..!
ஆக, ஒவ்வொரு டிசம்பர் ஆறும் ரயில் நிலையம் விமான நிலையத்தில் போலிஸ் குவிப்பு நாடே போலிஸ் கன்ட்ரோல் ஊடகத்தின் நிமிடத்திற்கு நிமிட ஃப்ளாஸ் இவையெல்லாம்
வெற்று "#திரைக்கதை " என்பது இந்த டிசம்பர் 6லும் போன மழைவெள்ள டிசம்பர் 6லும் தெளிவாக தெரிந்துவிட்டது..!
இந்த அதிகாரதீவிரவாதமே நாட்டின் அதி பயங்கர தீவிரவாதம்..