சனி, 3 செப்டம்பர், 2016

தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா செய்த செலவுகள்:


தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா, அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். இந்த 4 ஆண்டுகளில் அரசு பணத்தை அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது...
அதன்படி, இந்த 4 ஆண்டுகளில் சென்னை கிண்டியிலுள்ள#ஆளுநர்_மாளிகையை_பராமரிக்க =ரூ. 1.27 கோடி ....
#மின்சார_செலவு = ரூ.36.24 லட்சம்
4 சொகுசு கார்கள்,
ஒரு மோட்டார் பைக் ஆகியவை சுமார் ஒரு கோடி மதிப் பில் வாங்கப்பட்டுள்ளது.
#பயணச்_செலவு ரூ.1.22 கோடி
15 •/• அரசு விழாக்கள்,
85 சதவீத தனியார் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: kaalaimalar