வியாழன், 22 டிசம்பர், 2016

இத்தருணத்தில் தமிழக அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவது ஆக சிறந்தது.....

Image may contain: 1 person, text
Svசேகர் தம்பி வைத்தியநாதன் மனைவி கிரிஜா! தமிழக தலைமை செயலாளராக நியமனம் ..!
ரெய்டு ரகசியம்.. #அவாஆட்சி..
நடத்தாம தலைமை செயலரை மாத்தினால்..
மக்கள் நிறைய கேள்வி கேட்பார்கள்.....
ஆகவே.... சூதனமாக....
ரெய்டும் நடத்தி பரபரப்பு காட்டியாச்சு....
அவாக்களையும் உள்ள கொண்டு வந்தாச்சு....
தமிழக அரசியல்வாதிகள் மதவாத பாசிச பாஜகவை தமிழகத்தில் ஊடுருவ ஒருபோதும் அனுமதிக்க கூடாது....
அனுமதித்தால் தமிழகத்திற்கு #பேராபத்து...
இத்தருணத்தில் தமிழக அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவது ஆக சிறந்தது.....
source:
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்