வெள்ளி, 20 ஜனவரி, 2017

14 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரீனா கடற்கரை முழுவதும் இளைஞர் கூட்டம்..

14 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரீனா கடற்கரை முழுவதும் இளைஞர் கூட்டம்...
லட்சக்கணக்கானோர் திரண்டதால் காணும் இடமெங்கும் மனித தலைகளாக காட்சி அளிக்கும் மெரினா கடற்கரை...