சனி, 14 ஜனவரி, 2017

அமிரகத்தில் உள்ள புஃஜைராவில், வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும். பாரம்பரியம் மிக்க காளை மாட்டு சண்டை. (பீட்டாவுக்கு திராணி இருந்தால் இதை தடுத்துப்பார்க்கட்டும்)