பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பெட்ரோல்விலை லிட்டருக்கு 42 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03 காசுகளும் உயர்த்தப்பபட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
January 15, 2017 - 10:27 PM