ஞாயிறு, 8 ஜனவரி, 2017

முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார் மாயாவதி.

உ.பி. தேர்தலில் 97 முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார் மாயாவதி.
- செய்தி.
56 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியதன் மூலம் இஸ்லாமியர்களின் இதய சிம்மாசனத்திலும் -
மேற்கு வங்கத்தின் அதிகார அரியாசனத்திலும் அமர்ந்திருக்கும் மாண்புமிகு தீதி மம்தா பானர்ஜி அவர்கள் போல் -
மரியாதைக்குரிய மாயாவதி அவர்களும் ஏற்றம் பெறுவார்.......
இன்ஷாஅல்லாஹ்...

Related Posts: