பீட்டா என்கிற கயவர்கள் இந்து இசுலாமிய மோதலை தமிழகத்தில் உருவாக்கும் வண்ணம் ஒரு செய்தியை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அக்கயமைத் தனமான செய்தி என்னவெனில்,
"பீட்டா என்பது இந்து எதிரி என உருவகப்படுத்துகிறீர்கள். அதாவது இசுலாமியர்கள் மட்டும் விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது. ஆனால், ஹிந்துக்கள் துன்புறுத்தலாம் என்பது தானே?! இதன் மூலம் கூற வருவது." என்பது தான் அந்தச் செய்தி.
அதாவது, தமிழகத்தில் சமூக ஊடகங்களில் சல்லிக் கட்டிற்கு இசுலாமியச் சகோதரர்கள் அதிகமதிகம் ஆதரவு தெரிவித்து வருவதைத் தடுக்க நினைக்கும் ஆர் எஸ் எஸ் கும்பலின் அல்லக் கையான பீட்டா, ஏதோ இசுலாமியர்கள் மற்றும் இந்துக்கள் விடயத்திலும் நீதமாக நடப்பது போன்று பேசி, இரு சமூகத்திற்கு இடையிலும் விகல்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
இது தமிழ் நாடு என்பதை பீட்டாவிற்கும் அதற்கு பின்னனியில் உள்ள ஆர் எஸ் எஸ் கும்பலிடத்திலும் சொல்லி வைக்கிறோம்.
கருத்துரை முனீப் அபூ இக்ரம் அவர்கள்
கருத்துரை முனீப் அபூ இக்ரம் அவர்கள்