ஞாயிறு, 15 ஜனவரி, 2017

நரேந்திர மோடி சர்காரின் தவறுகளை சுட்டி காட்டி கேள்வி கேட்ட பெண்மணியை ஆபாசமாக திட்டிய பிஜேபி நிர்வாகி. தர்ம அடி வாங்கினார்.