ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பது தமிழர்கள் கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழர்கள் கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும்,
இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் புரிதல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/1/2017/attack-tamil-culture-d-raja