புதன், 22 மார்ச், 2017

செய்திகள்: 22/3/2017 - news 7

*
ரொக்கப் பரிமாற்றத்துக்கான உச்ச வரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைக்க மத்திய அரசு முடிவு: 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை

*
வருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் எண் கட்டாயம்: அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவிப்பு.
*
தடுப்பூசி போட்ட இடத்தில் ஏற்பட்ட ரத்த கட்டி, புற்று நோயாக மாறிய அவலம்: 6 வயது சிறுவனுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Related Posts: