புதன், 1 மார்ச், 2017

hadis

முகம்மது நபியின் வழிகாட்டுதலில் ( ஹதீஸ் ) கூறப்பட்டுள்ளது.

காவி இறைமறுப்பாளனின் ஆடை ஆகும். ஆண்களுக்கு காவி நிற ஆடை , தங்கம் , பட்டு இவை மூன்றும் தடை என்று கூறியுள்ளார்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبَرَهُ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது ” இது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.” 
அறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ர­) 
நூல் : முஸ்­லீம் (4218)