ஏசி பார்சல், லஞ்ச பேரம், படம் எடுத்த இளைஞரை மிரட்டிய அதிகாரிகள், இளைஞரின் துணிச்சலால் பயந்து ஓடிய Sales Tax அதிகாரிகள்
சென்னை எக்மோரில் ட்ராவல்ஸ் அலுவலகத்தில் இருந்து ஏசி பார்சலை எடுத்து தனது காரில் வைத்துக் கொண்டு பேரம் பேசுகின்றார் Sales Tax அதிகாரிகள், அதை ஒரு வாலிபர் செல்போனில் படம் எடுக்கின்றார்.
இதை பார்த்ததும் அந்த அதிகாரிகள் வாலிபரை பயமுறுத்த அவரை படம் எடுத்துள்ளனர், அந்த வாலிபர் துணிச்சலாக அவர்களின் இந்த லஞ்ச வேட்டையை பொதுமக்கள் முந்நிலையில் அம்பலடுத்தியதும் பயந்து பம்மி போன அதிகாரிகள், எடுத்த ஏசி பார்சலை திருப்பி கொடுத்து விட்டு இடத்தை காலி செய்துள்ளனர்.
துணிச்சலாக தட்டி கேட்ட இளைஞருக்கு வாழ்த்துக்கள்!