வியாழன், 11 மே, 2017

தேர்வு முடிவை அனைவரும் இணையதளங்கள் மூலமாக பார்க்கலாம்..

தேர்வு முடிவை அனைவரும் இந்த 3 இணையதளங்கள் மூலமாக பார்க்கலாம்..
www.tnr-esults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
எஸ்எம்எஸ் வசதியும் உண்டு
12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: