வெள்ளி, 12 மே, 2017

தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை ஒழிக்க பாஜகவின் அடுத்த திட்டம்!














தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை ஒழிக்க பாஜகவின் அடுத்த திட்டம்!
பிற்படுத்தப்பட சமூக நல வாரியத்தை ஒழித்து,அதற்குப் பதிலாக சமூக-பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூக நல வாரியத்தை அமைத்தல்.
மத்திய அரசு இப்படியொரு திட்டம் போட்டு, அது மக்களவையிலும் நிறைவேறியாச்சு. எதிர்க்கட்சிகள் கொஞ்சம் வலுவாக இருக்கிற மாநிலங்களவையால் அது சிறப்புக் குழுவுக்குப் போயிருக்கிறது.

http://kaalaimalar.net/bjp-new-rules-dalit-comission-exposes-govt/