வெள்ளி, 26 மே, 2017

இந்திய தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்றது தேசியவாத காங்கிரஸ் கட்சி!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் சவாலை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏற்றது . இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க போவதாக தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத காங்.,கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related Posts: