வியாழன், 18 மே, 2017

மோடி அரசின் செயல்பாடு குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் சதவிகிதத்தில்..

➤மோடியின் ஆட்சி மக்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது - 60% 

➤மக்கள் எதிர்பார்த்த ஆட்சி அல்லது எதிர்பார்த்தை விட நல்ல ஆட்சி - 61%

➤தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்ற உள்ளது - 59%

➤தூய்மை இந்தியா திட்டம் தோல்வியடைந்து விட்டது - 57%

➤பாஜக அரசின் திட்டமான வங்கியில் நேரடி மானியத்திற்கு ஆதரவு - 47%

➤மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு - 8%

➤அன்றாட செலவுகள் அதிகரித்திருப்பதாக புகார் அளித்தவர்கள் - 66%

➤இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்தவர்கள் - 47%

➤ரூபாய் மாற்ற நடவடிக்கையால் கருப்பு பணம் முடக்கப்பட்டதாக கருத்து தெரிவித்தவர்கள் - 51% 

➤இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை குறைந்துள்ளது என சொல்பவர்கள் - 51%

➤பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை - 60% 

➤வேலைவாய்ப்பின்மை விகிதம் குறையவில்லை என கருத்து கூறியவர்கள் - 63%

➤உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து வருகிறது - 81% 

➤தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது தொகுதி பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை - 69% 

➤சுகாதார வசதிகள் மேம்படவில்லை என புகார் அளித்தவர்கள் - 58%  

➤இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பட்டு வருவதாக கருத்து தெரிவித்தவர்கள் - 65% 

இறுதியாக கடந்த 2 ஆண்டு கால ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 3ம் ஆண்டில் மத்திய அரசின் செயல்பாடு 3% குறைந்துள்ளதாக Local Circles ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
http://ns7.tv/ta/tamil-news/india/17/5/2017/how-modis-rule-3-years

Related Posts: