பல்வேறு துறைகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்
➤ நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
➤ போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீத வரியும், திரையரங்குகள் மற்றும் ரேஸ் கிளப் போன்ற பொழுதுபோக்கு மையங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
➤ 50 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள உணவகங்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள உணவகங்களுக்கு 5 சதவீத வரியும்,
➤ குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
➤ இதுபோல், குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும், 5 நட்சத்திர வசதி கொண்ட உணவகங்களுக்கு 28 சதவீத வரியும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
➤ மது விற்பனை செய்யும் உணவகங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
➤ மேலும், தொலைத்தொடர்பு மற்றும் நிதி சேவை நிறுவனங்களு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
➤ தங்கம் மீதான வரியை நிர்ணயிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனால், தங்கத்திற்கான ஜிஎஸ்டி வரி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
➤ விமான சேவையில் எகானமி வகுப்பு பயணங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும்,
➤ விமானத்தில் பிசினஸ் வகுப்பு இருக்கைககளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
➤ மெட்ரோ ரயில் பயணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
➤ புறநகர் ரயில் பயணங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.
➤ இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.