ஞாயிறு, 21 மே, 2017

இளைஞர்கள் மனநலத்தை பாதிக்கும் சமூகவலைத்தளங்கள் May 21, 2017

இளைஞர்கள் மனநலத்தை பாதிக்கும் சமூகவலைத்தளங்கள்


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது நேரத்தை அதிக நேரம் செலவிடுவது சமூக வலைத்தளங்களில் தான். இதனால் பெரும்பாலான இளைஞர்களின் மனநலம் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இளைஞர்களின் மனநலத்தை பாதிக்கும் சமூகவலைத்தளங்கள் இவைதான்

➤இளைஞர்கள் மனநலத்தைப் பாதிக்கும் மிக மோசமான சமூகவலைத்தளம் Instagram - புகைப்படங்களைப் பதிவு செய்யும் தளம் 

➤உலகளவில் 70 கோடி பேர் Instagram பயன்படுத்தி வருகிறார்கள் 

➤Instagram பயன்படுத்தும் பெண்கள் அதிகளவில் மனஅழுத்தம் அடைவதாகத் தகவல் 

➤Instagram-ஐ தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு பாதிப்பு 

➤சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் 14-24 வயதுடையவர்கள் அதிகளவில் மனநலம் பாதிப்படையும் அபாயம் 

➤புகைப்பழக்கம்,குடிப்பழக்கத்தைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களால் இளைஞர்கள் அதிக பாதிப்பு 

➤சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான தாக்கம் ஏற்படுத்துவது யூடியுப் மட்டுமே 

ஆதாரம் - Royal Society for Public Health

Related Posts: