புதன், 17 மே, 2017

தலைப்புச் செய்திகள் - ns7 tv


11:46 AM
10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என பள்ளித் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
3
11:44 AM
புதிய பாடத்திட்டம் தொடர்பான அறிவிப்பு இரண்டு நாளில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
4
11:44 AM
அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க அழுத்தம் தரப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
5
11:43 AM
மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

Related Posts: